தென்காசியில் அதிக மருத்துவ கழிவுகள்: ஐகோர்ட் கிளை வேதனை

மதுரை: தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில்தான் அதிக மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன என உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. பிற மாநில மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் மருத்துவக்கழிவுகள் கொட்டுவது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: