குரூப் 2 மற்றும் குரூப் 2A மெயின் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் வெளியானது
சென்னை: வரும் 25ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2A மெயின் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் வெளியானது. //tnpsc.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என TNPSC அறிவித்துள்ளது.