இந்தியா அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை Feb 16, 2023 ஜோதி ஆசர்மா செஞ்சி டி. பெங்களூர் பெங்களூர்: அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்திவருகின்றனர். ஆசிரமத்தில் இருந்து 16 பேர் காணாமல்போனது தொடர்பாக பெங்களூருவில் விசாரணை நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பின், பெயர் சேர்க்க மார்ச் 26 வரை மட்டுமே அவகாசம்: தேர்தல் ஆணையம்
அமிர்தசரஸில் அதிர்ச்சி: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையின் போது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!
மேற்கு ஆசியா போர் எதிரொலி எரிபொருள், உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு; ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் வரும் 30ம் தேதி தொடக்கம்: 3 நாட்களுக்கு பல்வேறு சேவைகள் ரத்து
பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அசாம் காவல்துறை முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் தாக்குதல்: 4 காவலர்கள் காயம்
வகுப்பறைகளில் கவன சிதறல், இணையவழி மிரட்டல்; உலகளவில் 58% பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை: யுனெஸ்கோ அறிக்கை
வர்த்தக காஸ் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் வங்கி சேவைகளுக்கு ஏப்.1 முதல் கட்டுப்பாடு: ஏடிஎம், யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் உயரும், மக்களுக்கு மேலும் சுமை கூடும்
வர்த்தக காஸ் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் வங்கி சேவைகளுக்கு ஏப். 1 முதல் கட்டுப்பாடு: ஏடிஎம், யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் உயரும் என்பதால் பொதுமக்கள் தலையில் மேலும் ஒரு அடி
சர்வதேச கடல்வழிப் பாதை முடக்கத்தால் இந்தியாவில் உரத் தட்டுப்பாடு அபாயம்..? விலை உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பாதிப்பு