வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 61,650 புள்ளிகளில் வர்த்தகம்..!! Feb 16, 2023 பி.எஸ்.இ. மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 61,650 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 18,124 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
வரலாற்று சிறப்போடு நிறைந்த கலாசாரம் சேலைக்கு எப்போதும் மவுசு: ரூ.60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் உயர வாய்ப்பு
யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டிப்போட்டு ஒரே ஆண்டில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1.87 லட்சம் உயர்ந்தது: தங்கமும் பவுனுக்கு ரூ.47600 எகிறி வரலாற்று உச்சம்
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனை – வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரிப்பு
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120க்கு விற்பனை : வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்
வெள்ளிக்கட்டி கிலோ ரூ.2.44லட்சமாக உயர்வு: வெள்ளிப்பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் சரிவு; பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வருவாய் பாதிப்பு