ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் விவரங்கள் கசிந்தது தொடர்பாக அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு உத்தரவு..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் விவரங்கள் கசிந்தது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: