தமிழகம் சேலம் சரக அளவிலான சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஆய்வு Feb 15, 2023 சேலம் சாங் சேலம்: சேலம் சரக அளவிலான சட்டம் ஒழுங்கு தொடர்பாக டிஜிபி உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர், மேற்கு மண்டல ஐஜி, சேலம் சரக டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு