மதுரை ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தெற்கு ரயில்வே தகவல்..!!

சென்னை: மதுரை ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. ரூ.347 கோடியில் மதுரை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த கடந்த செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டன.

Related Stories: