நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பத்திரப்பதிவு பதிவாளரிடம் புகார் அளிக்கலாம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பத்திரப்பதிவு பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி பத்திரப்பதிவு ஆவணங்களை ரத்து செய்யும் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். ஆவணங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்க மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Related Stories: