6 புதிய கார்களை அறிமுகம் செய்யும் நிசான்: சி.ஓ.ஓ. அஸ்வானி குப்தா

சென்னை: நிசான் - ரெனால்ட் இணைந்து புதிதாக 6 மாடல் கார்களை தயாரிக்க உள்ளோம் என ரெனால்ட் நிறுவன சி.ஓ.ஓ. அஸ்வானி தெரிவித்துள்ளார். 3 மின்சார கார்கள் உட்பட புதிதாக 6 கார்களை தயாரிக்க உள்ளதாக ரெனால்ட் நிறுவன சி.ஓ.ஓ. அஸ்வானி குப்தா கூறியுள்ளார்.

 

Related Stories: