உலகம் கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் Feb 12, 2023 கனடா கனடா: அமெரிக்காவை தொடர்ந்து கனடாவின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவீட்டரில் பதிவு செய்துள்ளார்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்