இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மதிப்பீட்டு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்

சென்னை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மதிப்பீட்டு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மதிப்பீட்டு அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் வழங்கினார்.

Related Stories: