சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59கோடி நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதிதாக பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், பள்ளி கட்டடங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.    

Related Stories: