மேகாலயா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவு

மேகாலயா: மேகாலயா மாநிலம் துரா நகர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. துரா நகரில் இருந்து கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் பகல் 12.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related Stories: