ஒடிசாவில் இருந்து அம்பத்தூர் பட்டரைவாக்கத்துக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் கைது

சென்னை: ஒடிசாவில் இருந்து அம்பத்தூர் பட்டரைவாக்கத்துக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இருவரையும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சுற்றிவளைத்து பிடித்தது. கைதான ரமேஷ் பால், லால்சன் லைமா ஆகியோரிடம் இருந்து 5.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: