யார் பூசாரி என்று இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்காக கிராம கோயிலை தாசில்தார் பூட்டக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: யார் பூசாரி என்று இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்காக கிராம கோயிலை தாசில்தார் பூட்டக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருமங்கலம் அருகே எம்.பெருமாள்பட்டி பேச்சி விருமான் கோயிலை பொதுவழிபாட்டுக்காக திறந்து வைக்க வேண்டும்.   

Related Stories: