சென்னை சவுகார்பேட்டையில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 4 பேர் கைது

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் சோதனை செய்தனர்.

Related Stories: