பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் உரை ஆற்றுகிறார்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் உரை நிகழ்த்துகிறார். பிரதமர் நரேந்திரமோடி நேற்று மக்களவையில் உரை நிகழ்த்திய நிலையில் இன்று மாநிலங்களவையில் உரையாற்றுகிறார்.

Related Stories: