சென்னை வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 09, 2023 வடசென்னை அனல் மின் நிலையம் சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 1-வது நிலையின் 3-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
12ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து வினா: தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்.5-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்!: அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி.. ஈபிஎஸ் பேட்டி..!!
சுய உதவி குழு கடன் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடனுதவி உடனடியாக அளிக்கப்பட்டு வருகிறது: உதயநிதி ஸ்டாலின்
ஓ பன்னீர் செல்வத்தை நீக்கியது செல்லும் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : அதிமுக பொதுச் செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி!!