சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதம்

சென்னை: சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் பகல் 12.30 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான புறப்பாடு தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: