நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது!!

துருக்கி : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கியில் 8,574க்கு மேற்பட்டோரும் சிரியாவில் 2,530க்கு மேற்பட்டோரும் உயிரிழந்தனர்.

Related Stories: