ஒருங்கிணைந்த மெகா ஜவுளி, ஆடை மண்டலத்தால் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு : ஒன்றிய அரசு

டெல்லி : ஒருங்கிணைந்த மெகா ஜவுளி, ஆடை மண்டலத்தால் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சுமார் 7 இடங்களில் ஒருங்கிணைந்த மெகா ஜவுளி, ஆடை மண்டலம் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: