சென்னை காரப்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை காரப்பாக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி செந்தில்குமார் (47) உயிரிழந்துள்ளனர். விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: