நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ம் தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

சென்னை: நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி நீதிபதிகள் ஆதிக்கமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Related Stories: