கடத்தப்பட்டதாக கூறப்படும் கிருத்திகாவை 2 நாள் காப்பகத்தில் வைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: காதல் திருமணம் செய்த குஜராத் பெண் கடத்தல் வழக்கில், கிருத்திகாவை 2 நாள் காப்பகத்தில் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணின் வழக்கு குறித்து காவல்துறை, முழு விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது பெற்றோர், உறவினர்கள் சந்திக்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: