அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆளுநர் ரவி காணொளி மூலம் ஆலோசனை

சென்னை: அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆளுநர் ரவி காணொளி மூலம் ஆலோசனை செய்தார். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசித்தார்.

Related Stories: