ஓபிஸ்- ஈபிஸ் சந்திக்க வாய்ப்பில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை: பன்னிர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்து முடியாத நிலையில் பொய் பரப்புரைகள் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: