ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம்

ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து நடமாட்டம். சானமாவு பகுதியில் முகாமிட்டுள்ள 4 ஒற்றை யானைகள் ஓசூர் அருகே பென்னிகல், டி.கொத்தப்பள்ளியில் பயிர்களை சேதப்படுத்தின. தனியாக சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Related Stories: