சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் நாளை பதவியேற்பு

சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் நாளை பதவியேற்க உள்ளனர். பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி, விக்டோரியா கௌரி ஆகியோர் நீதிபதிகளாக நாளை பதவியேற்கின்றனர். வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஏற்கனவே மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: