நாமக்கல் மாவட்டத்தில் வள்ளலார் தினமான நேற்று மதுபானம் விற்ற 36 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வள்ளலார் தினமான நேற்று மதுபானம் விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: