டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு..!!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்திருந்தனர்.

Related Stories: