சென்னை கட்டடங்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் dotcom@dinakaran.com(Editor) | Feb 06, 2023 முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் சென்னை: செங்கல்பட்டு ஆத்தூரில் ரூ. 15.95 கோடியில் கட்டப்படும் அரசு பாதுகாப்புஇல்ல கட்டடத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 27கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மார்ச் 31-ம் தேதி முதல் நெல்லை-திருச்செந்தூர் மார்கத்தில் ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே அறிவிப்பு
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் ஜாமின் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு
சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மற்றும் பொதுமக்களுக்கு உதவிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய காவல் ஆணையாளர்
விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை: தமிழக அரசு தகவல்
இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு நாளை அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானத்திற்கு இலவச சிற்றுந்து வசதி
தென்சென்னை சிறுபான்மை நல உரிமை பிரிவு திமுக சார்பில் 1070 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், மா.சுப்பிரமணியன் வழங்கினர்
புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீதான வழக்கு விவரங்களை அளிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை.. சிறுதானிய உற்பத்தி: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் வரவேற்பு..!!
உழைப்புக்கு மரியாதை இல்லை!: செங்கல்பட்டு மாவட்ட பாஜக பெண் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்..!!