டெல்டாவில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: டெல்டாவில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேல்கொள்ளவுள்ளார். முதல்வருடனான ஆலோசனையில் அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்கவுள்ளனர். 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

Related Stories: