கள்ளச்சந்தையில் மது விற்ற இளைஞர் கைது

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே எளாவூரில் டாஸ்மாக் விடுமுறை நாளில் கள்ளச்சந்தையில் மது விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கள்ள சந்தையில் மது விற்ற சந்தன் (24) என்பவரை கைது செய்து 60 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: