மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மரியாதை

சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: