டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் குழுவுடன் வேளாண்துறை செயலாளர் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட மூத்த துறை அதிகாரிகளும் ஆய்வு செய்ய உள்ளனர்.

Related Stories: