மனித உரிமை மீறல் புகாரில் காவல் அதிகாரிகள் 4 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: மனித உரிமை மீறல் புகாரில் காவல் அதிகாரிகள் 4 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. போலீஸ் நோட்டீஸ் அனுப்பாதது நடைமுறை குறைபாடுதானே தவிர மனித உரிமை மீறல் அல்ல என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Related Stories: