திருவள்ளூர் அருகே வீட்டில் இருந்த 30 சவரன் நகைகள் கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் வி.எம்.நகரில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கார்த்திகேயன் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: