காங்கிரசில் இருந்து பெண் எம்பி சஸ்பெண்ட்

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங்   பாஜவில் இணைந்தார்.

இந்த நிலையில் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர்  பாஜவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகளின் பேரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி ஒழுங்குமுறை குழுவின் செயலாளர் தாரின் அன்வர் கூறியுள்ளார்.

Related Stories: