ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். திமுக கூட்டணிக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் அனைத்து தொழில் பிரிவு அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது.

Related Stories: