தமிழக ரயில் திட்டங்களுக்கு 7 மடங்குக்கும் அதிகமாக ரூ.6,080 கோடி ஓதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

டெல்லி: தமிழக ரயில் திட்டங்களுக்கு 7 மடங்குக்கும் அதிகமாக ரூ.6,080 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ரயில் திட்டங்களுக்கு 2009-14 வரை ரூ.879 கோடி நிதி ஒதுக்கியதாக காணொலியில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். ஜூனில் பாம்பன் பால வேலைகள் முடிந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Related Stories: