திருவனந்தபுரம்- கொச்சுவேலியில் பராமரிப்பு பணிகள் காரணமாக 2 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து

கேரளா: திருவனந்தபுரம்- கொச்சுவேலியில் பராமரிப்பு பணிகள் காரணமாக 2 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. காலை 11.35க்கு  புறப்படும் கொல்லம் -கன்னியாகுமாரி விரைவு ரயில் (06772) பிப்ரவரி 4, 5, 6, 9ல் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.

Related Stories: