ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் : அதிமுக வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

டெல்லி: ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருதரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என அதிமுக வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: