கேரளா மாநிலத்தில் மின்வேலியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

கேரளா: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் பியால்ராவ் என்ற இடத்தில் மின்வேலியில் உள்ள மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது. மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது குறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: