அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனரை அகற்ற கோரிய மனுவை 3 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் ஆணை

சென்னை: திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற கோரிய மனுவை 3 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இந்து முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் கோபிநாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: