அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது : சசிகலா பேட்டி

சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்பதை நான்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைவதற்கான காலம் நெருங்கி வருகிறது. தனித்தனியா இருந்தால் அது அதிமுகவுக்கு நல்லதல்ல என அவர் கூறினார்.

Related Stories: