ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து சற்று நேரத்தில் அறிவிப்பு: அண்ணாமலை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பழனிசாமி, பன்னீர்செல்வத்தை அடுத்தடுத்து சந்தித்த நிலையில் சற்று நேரத்தில் தேர்தல் நிலைப்பாட்டை பாஜக அறிவிக்கிறது.

Related Stories: