சென்னை முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 அஇஅதிமுக முருகன் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னை: செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள் என்பதால் அன்று அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் புறவழிச்சாலையில், மழைக்காக இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் நின்ற காவலர் மீது அரசு பேருந்து மோதி உயிரிழப்பு!
கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி
கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்: இந்து சமய அறநிலையத்துறை
மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாக கூறிய ஓபிஎஸ்க்கு ஈபிஎஸ் தரப்பு எதிர்ப்பு: பேரவைக்குள் மோதிக் கொண்ட அதிமுகவினர்.. சிரித்த ஓபிஎஸ்..!!
இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை தங்க சாலை அரசு அச்சகத்தில் ரூ.1.75 கோடியில் நவீன அச்சு இயந்திரம்: அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு இயக்கி வைத்தனர்
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்