புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநில அந்தஸ்து தொடர்பாக அரசின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ க்கள் வலியுறுத்தினர். உரிய பதிலை தெரிவிக்காத புதுச்சேரி முதல்வரை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: