சென்னை எழும்பூர் ரயில் நிலையில் ஒருவரிடம் இருந்து ரூ.65.44 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையில் ஜமீல் அகமது என்பவரிடம் ரூ.65.44 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்னூரை சேர்ந்த ஜமீல் அகமது என்பவரிடம் இருந்து அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜமீல் அகமதுவின் பையை சோதனையிட்டபோது உரிய ஆவணமின்றி இருந்த ரூ.65.44 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க  டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: