சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி

சென்னை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி அறிவித்துள்ளது. வழித்தடம் 4 மற்றும் 5-ல் சுரங்கம், உயர்மட்ட பால பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: